முடக்கம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- முடக்கம், பெயர்ச்சொல்.
- தடை
- (எ. கா.) எய்து மது முடக்கமானால் (அரிச். பு. நகர்நீங். 21)
- அடக்கம் (பிங். )
- கைகால் முடங்குகை
- வளைவு
- பணமுடை
- பணம் முதலியன தேங்கிக்கிடக்கை, தேக்கம், செயலின்மை, செயல்படா நிலை, இயங்கா நிலை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Restraint, hindrance, obstacle
- Contraction, stagnation
- Lameness, being crippled by paralysis
- Bend; curve
- Want, as of money
- Lying idle, as money in a bank
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +