உள்ளடக்கத்துக்குச் செல்

முடக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • முடக்கு, பெயர்ச்சொல்.
  1. வளைவு
    (எ. கா.) மகளிர் காலிற் பாடகம் ஒரு கம்பியாய்ப் பல முடக்காலே போக்கும் வரவும் உண்டானாற்போல (சீவக. 510, உரை)
  2. நாக்கு
    (எ. கா.) அண்ணமூடெழ முடக்கினை யழுத்தி (தணிகைப்பு. அகத்தியனருள். 280)
  3. தெருவின் கோணம்
    (எ. கா.) அத்தெரு மூலைமுடக்கா யிருக்கிறது (W.)
  4. A kind of ring
  5. தடை(உள்ளூர் பயன்பாடு)
  6. தாமதம்(உள்ளூர் பயன்பாடு)
  7. வேலையின்னை(உள்ளூர் பயன்பாடு)
  8. கோபாம்(உள்ளூர் பயன்பாடு)
  9. நோய்வகை (வை. மூ.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Curve, bend
  2. Tongue
  3. Corner of a winding street
  4. காண்க: முடக்குமோதிரம் (நெடுநல். 143-4, உரை.)
  5. காண்க:முடக்கறை (பு. வெ. 5, 1 கொளு.)*Hindrance
  6. Delay
  7. Unemployment
  8. Anger, wrath
  9. A disease



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

சொல்வளம்

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=முடக்கு&oldid=1636114" இலிருந்து மீள்விக்கப்பட்டது