முடலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • முடலை, பெயர்ச்சொல்.
 1. உருண்டை (பிங்.)
 2. முறுக்கு
  (எ. கா.) முடலை விற்கின் (மணி. 16, 26)
 3. முருடு (திவா.)
 4. கழலை (அக
  (எ. கா.) நி)
 5. மனவன்மை
  (எ. கா.) நன்றுணராராய முடலை முழுமக்கள் (பழ. 25)
 6. பெருங்குறடு (அக. நி.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. Ball, globe Twist in the fibre, as of firewood Roughness Wen, tubercle, excrescence Hardness of heart Large pincers( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=முடலை&oldid=1268997" இருந்து மீள்விக்கப்பட்டது