முடிசூட்டு விழா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

முடிசூட்டு விழா:
முடிசூட்டு விழா:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • முடிசூட்டு விழா, பெயர்ச்சொல்.
  1. பட்டாபிஷேகம்
  2. மகுடம் சூட்டல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. coronation

விளக்கம்[தொகு]

  • ஒரு முடியாட்சி உள்ள நாட்டு, இளவரசரோ அல்லது இளவரசியோ அல்லது ஆளும் அரசர்/அரசியால் நியமிக்கப்பட்ட வேறொருவரோ, அந்த நாட்டு புதிய அரசராக/அரசியாக பதவி, பொறுப்புகளை மக்களின் முன்னால் ஏற்றுக்கொள்ளும் பொது நிகழ்ச்சிக்கு முடிசூட்டு விழா அல்லது பட்டாபிஷேகம்வடமொழி என்றுப் பெயர்...அத்தருணத்தில் ஆட்சிப்பொறுப்பி லிருக்கும் அரசர்/அரசி தான் அணிந்துக்கொண்டிருக்கும் மகுடத்தை புதிய அரசரின்/அரசியின் சிரசில் அணிவித்து, தான் கையில் ஏந்தியிருக்கும் அரசியல் அதிகாரத்தின் சின்னமான செங்கோலையும் அவருக்குக் கையளித்துவிடுகிறார்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=முடிசூட்டு_விழா&oldid=1636116" இருந்து மீள்விக்கப்பட்டது