முடுக்குத்தெரு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

முடுக்குத்தெரு:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • முடுக்குத்தெரு, பெயர்ச்சொல்.
  1. ஒடுங்கிய சிறு தெரு
    (எ. கா.) நெடுந்தெருவே போகிறவர்கள் நான் இருந்த முடுக்குத்தெருத் தேடி வந்தபோதே (ஈடு. 1, 2, 6)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. small narrow lane


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முடுக்குத்தெரு&oldid=1243936" இலிருந்து மீள்விக்கப்பட்டது