முட்டுச் சந்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
முட்டுச் சந்து
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

முட்டுச் சந்து, பெயர்ச்சொல்.

  1. மேற்கொண்டு செல்ல வழியில்லாத பாதை அமைப்பு.
மொழிபெயர்ப்புகள்
  1. dead endஆங்கிலம்
  2. cul de sac
விளக்கம்
  • பாதைத் தொடர்ந்து அமையாமல் முட்டி(முடிவடையும்) நிற்கும் சந்து



( மொழிகள் )

சான்றுகள் ---முட்டுச் சந்து--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=முட்டுச்_சந்து&oldid=1245889" இலிருந்து மீள்விக்கப்பட்டது