முட்டுப்படுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • முட்டுப்படுதல், பெயர்ச்சொல்.
  1. துன்புறுதல் (W.)
  2. தடைப்படுதல்
    (எ. கா.) அறத்தொழில்கள் முட்டுப்படாத . . . நன்னெஞ்சினோர் (பட்டினப். 204, உரை)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To be pressed, perplexed; to be in difficulty or extremity, as one beset by creditors To be hindered



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முட்டுப்படுதல்&oldid=1268520" இலிருந்து மீள்விக்கப்பட்டது