முட்டை ஊற்றப்பம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்திய முட்டை ஊற்றப்பம்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

முட்டை ஊற்றப்பம்(பெ)

  1. முட்டைகளை நுரை வரும் வரை அடித்து அதை பொரித்தட்டில் இட்டு செய்யப்படும் உணவு. முட்டைக்கும் மேலதிகமாக வெங்காயம், மிளகாய், பாலாடைக்கட்டி போன்ற வேறு பொருட்களும் இதில் சேர்க்கப்படுவதுண்டு.

ஒத்தகருத்துள்ளச் சொற்கள்[தொகு]

  1. முட்டைப் பொறிப்பு
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=முட்டை_ஊற்றப்பம்&oldid=1213413" இருந்து மீள்விக்கப்பட்டது