முணங்குதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • முணங்குதல், பெயர்ச்சொல்.
  1. உள்ளடங்குதல்
  2. அடங்குதல் (W.)
  3. குரலையடக்கிப் பேசுதல் (W.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To be contracted, withdrawn, bent To be subject to 3(ஒப்பிடுக)→ முனங்கு-. To speak in a suppressed tone, mutter in a low tone, murmur



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முணங்குதல்&oldid=1268808" இலிருந்து மீள்விக்கப்பட்டது