உள்ளடக்கத்துக்குச் செல்

முதனிலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • முதனிலை, பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. That which stands first 2 (இலக்கணம்)



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + Root form Cause Outer door|

  1. முதலில் நிற்பது
    (எ. கா.) முதனிலை மூன்றும் (தொல். சொல். 230)
  2. பகுதி (நன். 144, சங்கர.)
  3. காரணம்
    (எ. கா.) ஆயெட்டென்ப தொழின் முதனிலையே (தொல். சொல். 112)
  4. தலைவாயில் }}
"https://ta.wiktionary.org/w/index.php?title=முதனிலை&oldid=1269320" இலிருந்து மீள்விக்கப்பட்டது