முதனூல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- முதனூல், பெயர்ச்சொல்.
- நூல்வகை மூன்றனுள் பிறநூலைப் பின்பற்றாது இறைவனால் இயற்றப்பபெற்றது (தொல். பொ. 649.)
- வழிநூலுக்கு மூலமாகவுள்ள நூல் (நன். 7, விருத்.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Original or primary work regarded as divine, one of three kinds of nūl, q,v. Source of a vaḻi-nūl
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +