முதிரை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- முதிரை, பெயர்ச்சொல்.
- அவரை துவரை முதலாயின
- (எ. கா.) முதிரை வாலூன் வல்சி மழவர் (பதிற்றுப் 55, 7)
- துவரம்பருப்பு (பிங். ) முதிரையின் முழுத்த நெய்யில் (கம்பரா. நாட்டுப். 19)
- மரவகை (W.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Pulse or other leguminous plant Pigeon-pea, dholl East Indian satin-wood, m. tr., Chloroxylon swietenia
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + }}