உள்ளடக்கத்துக்குச் செல்

முதிர்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • முதிர்தல், பெயர்ச்சொல்.
 1. இளமைத்தன்மை நீங்கி முற்றுதல்
  (எ. கா.) முதிராக் கிளவியள் (மணி. 22, 181)
 2. பக்குவமாதல்
  (எ. கா.) கொண்மூ ... சூன் முதிர்பு (புறநா. 161)
 3. நிறைதல்
  (எ. கா.) உறைமுதிரா நீரால் (திணைமாலை. 103)
 4. முற்படுதல்
  (எ. கா.) முதிர்வினை (சிலப். பதி.)
 5. ஓழிதல்
  (எ. கா.) கதிரொழிகாறும் கடவுட்டன்மை முதிராது (சிலப். 30, 66)
 6. உலர்தல் (சூடாமணி நிகண்டு) (செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)
 7. சூழ்தல்
  (எ. கா.) தீவினை முதிர்வலை (சிலப். 16, 156)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. To grow old; to have the qualities of age To become mature; to grow ripe To excel, surpass; to become satiated; to be saturated To precede To end, cease To become dry To encompass, surround( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முதிர்தல்&oldid=1269308" இலிருந்து மீள்விக்கப்பட்டது