உள்ளடக்கத்துக்குச் செல்

முத்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்
  1. ஒருவர் தன்னுடைய உதடுகளை பிறரது உதடுகள், கன்னங்கள், நெற்றி, கைகள் போன்ற உடல் பாகங்களில் பதிக்கும் அல்லது உரசும் செயல்.
  2. முத்து
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. kiss
  2. pearl
  3. முத்து
"https://ta.wiktionary.org/w/index.php?title=முத்தம்&oldid=1901758" இலிருந்து மீள்விக்கப்பட்டது