முந்துதல்
தோற்றம்
தமிழ்
[தொகு]| பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
|---|
பொருள்
[தொகு]- முந்துதல், பெயர்ச்சொல்.
- மேலெழுதல்
- விரைதல்
- எதிர்ப்படுதல்
- காலம் இடம் ழதலியவற்றால் முற்படுதல்
- முதன்மையாதல்
- சிறத்தல்
- பழமையாதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To rise up To go fast To come in front; to advance; to meet To be prior in time, place, [[etc.]] To take precedence; to take the lead; to be first To surpass, excel To be old; to be long-standing
| ( மொழிகள் ) |
சான்றுகள் --- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +