உள்ளடக்கத்துக்குச் செல்

முந்துறுத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • முந்துறுத்தல், பெயர்ச்சொல்.
  1. தோற்றுவித்தல்
    (எ. கா.) நோய் முந்துறுத்து நொதுமன் மொழியல் கொள்ளுதல். பற்றா மாக்களிற் பரிவு முந்துறுத்து (புறநா. 39)
  2. காட்டிக் கொள்ளுதல்
    (எ. கா.) பற்றா மாக்களிற் பரிவு முந்துறுத்து (புறநா. 29)
  3. ஒருவன் முன்னிலையில் அறிவித்தல்
    (எ. கா.) வேட்கை முந்துறுத்தல் (பு. வெ. 12, பெண்பாற். 1)(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
  4. முதலாதல்
    (எ. கா.) அச்சமு நாணு மடனு முந்துறுத்த (தொல். பொ. 99)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To cause to appear To show, assume To disclose in one's presence To begin with


( மொழிகள் )

சான்றுகள் --- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முந்துறுத்தல்&oldid=1269243" இலிருந்து மீள்விக்கப்பட்டது