முனைவு
Appearance
பொருள்
முனைவு, (உரிச்சொல்).
மொழிபெயர்ப்புகள்
- dislike ஆங்கிலம்
விளக்கம்
- வினை உரிச்சொல்
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- சேற்றுநிலை முனைஇய செங்கட் காராண் - அகநானூறு 46
- (இலக்கணப் பயன்பாடு)
- முனைவு முனிவு ஆகும் - தொல்காப்பியம் 2-8-89
( மொழிகள் ) |
சான்றுகள் ---முனைவு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற