உள்ளடக்கத்துக்குச் செல்

முன்னுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • முன்னுதல், பெயர்ச்சொல்.
  1. எதிர்ப்படுதல்
    (எ. கா.) கதிர்முலைக் கன்னிமார்ப முன்னினர் முயங்கி னல்லால் (சீவக. 483)
  2. அடைதல்
    (எ. கா.) முனிவன் முன்னினானால் (சூளா. தூது. 123)
  3. அணுகுதல்
    (எ. கா.) நகர் நெறியின் முன்னினான் (சீவக. 1249)
  4. பொருந்துதல்
    (எ. கா.) முன்னுபு கீழ்த் திசைநோக்கி (சீவக. 2636)
  5. பின்பற்றுதல்
    (எ. கா.) முற்றுட னுணர்ந்தவ னமுத முன்னினார் (சீவக. 2639) -(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
  6. கிளர்தல்
    (எ. கா.) நளிகடன் முன்னியது போலும் (பரிபா. 12, 7)
  7. படர்ந்து செல்லுதல்
    (எ. கா.) முன்னுங் கருவிடமுண்ட . . . முன்னோன் (திருக்கோ. 236)
  8. முற்படுதல்
    (எ. கா.) முன்னியாடு பின்யாண் . . . உங்ஙனே வந்து தோன்றுவனே (திருக்கோ. 16)
  9. சம்பவித்தல்
    (எ. கா.) மடந்தைக்கு முன்னியதறிய (திருக்கோ. 229, கொளு)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To meet To reach, arrive at To approach To get to, join To adhere to; to follow To swell, rise, as the waves To spread To precede, go before To happen



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முன்னுதல்&oldid=1272345" இலிருந்து மீள்விக்கப்பட்டது