உள்ளடக்கத்துக்குச் செல்

முன்னுரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்.
  • ஒரு புத்தகம்/பொத்தகம் ஓன்றினைப் பற்றிய நோக்கம், எழுதப்பட்டுள்ள விடயங்கள், பெறப்பட்ட உதவிகள் போன்றவற்றினைப் பற்றிய அறிமுக உரையே, அதனின் முன்னுரை எனப்படும்.
தொடர்புடையவை

1)beginning, 2)exordium, 3)explanation, 4) foreword, 5)overture, 6)preamble, 7)preliminary, 8)prelude, 9)prelusion, 10)proem,

11)prolegomenon, 12)prologue .

மொழிபெயர்ப்பு
  • ஆங்கிலம் - preface
  • தெலுங்கு -
  • கன்னடம் -
  • சிங்களம் -
  • இந்தி -
"https://ta.wiktionary.org/w/index.php?title=முன்னுரை&oldid=629586" இலிருந்து மீள்விக்கப்பட்டது