உள்ளடக்கத்துக்குச் செல்

மும்முரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மும்முரம் (பெ)

  1. தீவிரம், வேகம், சுறுசுறுப்பு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் - intensity, fast pace
பயன்பாடு
  • வீடு கட்டும் வேலை மும்முரமாக நடந்து வருகிறது (The house is being built fast)
  • வேலை மும்முரத்தில் நான் அதை மறந்து விட்டேன் (I forgot it because I was occupied with work)

தொடர்புடைய சொற்கள்

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=மும்முரம்&oldid=1213750" இலிருந்து மீள்விக்கப்பட்டது