உள்ளடக்கத்துக்குச் செல்

முயல்லுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • முயல்லுதல், பெயர்ச்சொல்.
  1. விடாது பற்றி ஊக்கத்தோடு செய்தல்
    (எ. கா.) செய்தவ மீண்டு முயலப்படும் (குறள். 265)
  2. வருந்துதல்
    (எ. கா.) தவங்கள் முயன்று செய்தாலும் (தஞ்சைவா. 19)
  3. தொடங்குதல் (W.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To practise, persevere,make continued exertion To take pains To begin, undertake



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முயல்லுதல்&oldid=1269468" இலிருந்து மீள்விக்கப்பட்டது