உள்ளடக்கத்துக்குச் செல்

முரஞ்சல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

முரஞ்சல், (உரிச்சொல்).

மொழிபெயர்ப்புகள்
  1. maturity , ripeness ஆங்கிலம்


விளக்கம்
  • முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் புலவர் வாழ்ந்த ஊர் அறிவில் முதிர்ந்தோர் வாழ்ந்த முரஞ்சியூர். முதிர்ச்சியால் நம் உடம்பிலும், மரத்தின் செதிள்களிலும் முரமுரப்பு தோன்றும்.
பயன்பாடு
  • முரமுரப்பு
(இலக்கியப் பயன்பாடு)
  • கோடு பல முரஞ்சிய கோள் இல் ஆலம் - மலைபடுகடாம் 268
(இலக்கணப் பயன்பாடு)
  • முரஞ்சல் முதிர்வே - தொல்காப்பியம் 2-8-36



( மொழிகள் )

சான்றுகள் ---முரஞ்சல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=முரஞ்சல்&oldid=998564" இலிருந்து மீள்விக்கப்பட்டது