முரித்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- முரித்தல், பெயர்ச்சொல்.
- ஒடித்தல்
- அழித்தல்
- (எ. கா.) மதிலொடு வடவாயிலை முரித்து (திருவாலவா. 24, 4)
- தோற்கச் செய்தல் (யாழ். அக. )
- நடத்துதல் (W.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To break off, snap off To ruin To defeat To manage, as a business
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + }}