உள்ளடக்கத்துக்குச் செல்

முறுகுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • முறுகுதல், பெயர்ச்சொல்.
  1. திருகுதல் (பிங். )
  2. விரைதல்
    (எ. கா.) முறுகிய விசையிற்றாகி (சீவக. 796)
  3. முதிர்தல்
    (எ. கா.) கனி முறுகி விண்டென (சூளா. சீய. 7)
  4. மிகுதல்
    (எ. கா.) வேட்கையின் முறுகி யூர்தர (சீவக. 1183)
  5. கடுமையாதல்
    (எ. கா.) வெயின் முறுக (நாலடி. 171)
  6. காந்திப்போதல்(பேச்சு வழக்கு)
  7. செருகுதல்
    (எ. கா.) வரையெடுக்கலுற்று முறுகினான்(தேவா. 289, 10)-(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)
  8. மீறுதல்
    (எ. கா.) (பிங். )

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To wriggle, twist To accelerate; to hastenTo ripen, mature To increase 5
    (எ. கா.) To become vehement or intense To be scorched or charred, as in frying To be haughty or insolent; to bluster To violate or infringe, as a right



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முறுகுதல்&oldid=1270127" இலிருந்து மீள்விக்கப்பட்டது