முறைகேட்டுச் சங்கூதுநர்
Appearance
முறைகேட்டுச் சங்கூதுநர் (பெ)
- ஒரு நிறுவனத்தில் நடந்த அல்லது நடக்கும் முறைகேடு பற்றி அறிந்த ஒருவர் அதனைப் பொதுப்பட அறியத்தர எழுப்பும் அறிக்கை அல்லது முறையீடு. சங்கு ஊதுதல் என்பது பலர் அறியத் தருவதைக் குறிக்கின்றது
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---முறைகேட்டுச் சங்கூதுநர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +