முற்றூட்டு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- முற்றூட்டு, பெயர்ச்சொல்.
- பூர்ணானுபவமுடைய நிலம்
- சர்வமானியம்
- (எ. கா.) இவ்வரைமா நிலமும் இறையிலி முற்றூட்டாக இந்நாயனார்க்குத் தேவதானமாவதாகவும் (S, I, I, iii, 45)
- பூர்ணானுபவமுள்ளது
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Land in the exclusive possession and enjoyment of the owner Land given in endowment, free of tax Anything which is exclusively enjoyed, as of right
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +