முளைக்கட்டு
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
முளைக்கட்டு, .
பொருள்
[தொகு]- சிறு தானியங்களை முளை விடச்செய்.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- making grains sprout
விளக்கம்
[தொகு]- பச்சைப்பயறு, வேர்க்கடலை, கோதுமை போன்ற தானியங்களை நன்றாகக் கழுவி ஒரு சுத்தமான துணியில் ஓரிரவு மூட்டைக்கட்டி வைத்தால் மறு நாள் எல்லா தானியங்களும் முளை விட்டுக்கொள்ளும்... இந்தச் செய்கைக்கு முளைக்கட்டு என்பர்... இது ஆரோக்கியமான உணவாகும்... இதைச் செய்ய தற்போது கருவிகளும் வந்துவிட்டன.
பயன்பாடு
[தொகு]- முளைக்கட்டிய தானியங்கள் உடற்நலத்திற்கு சாலச் சிறந்தவை.
- இந்த பச்சைப்பயிறை முளைக்கட்டு... நாளை காலை இதுதான் சிற்றுண்டி.
( மொழிகள் ) |
சான்றுகள் ---முளைக்கட்டு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி