முளைக்கொட்டு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- முளைக்கொட்டு, பெயர்ச்சொல்.
- கரக மெடுத்தல் முதலிய விழாவிறுதியில் மகளிர் பாலிகையை எடுத்துக் கொண்டுபோய் நீரில் விடுஞ் சடங்கு(உள்ளூர் பயன்பாடு)
- மகளிர் முளைப்பாலிகையைச் சுற்றி ஆடும் கும்மிக்கூத்து (W.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Ceremony of women taking the muḻai-k-kuṭam to a river or tank and casting it away, as at the close of a karakam festival Singing and dancing by women around pots of growing sprouts
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +