முள்நாறிப் பழம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
முள்நாறிப்பழங்கள்
Wiki-ta.jpg
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.

பொருள்

  • பெயர்ச்சொல்
  1. துரியன் என்ற பழவகையினைக் குறிக்கிறது.
    விளக்கம்30வகையான பழங்கள் உள்ளன.ஒரு முள்நாறிப் பழம் 30 செமீ நீளமும் மற்றும் 15 செமீ சுற்றளவும் கொண்டிருக்கும். மேலும் ஒரு முள்நாறிப் பழம் 1 கிலோ முதல் 3 கிலோ வரை வளரக்கூடியவை. இப்பழத்தின் வாடை அதிகமாக இருக்கும்.இதுவும் இதன் சிறப்புத் தன்மையாகும்.

மொழிப்பெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. durian
"https://ta.wiktionary.org/w/index.php?title=முள்நாறிப்_பழம்&oldid=1643611" இருந்து மீள்விக்கப்பட்டது