உள்ளடக்கத்துக்குச் செல்

முள்ளம்பன்றி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
இந்திய முள்ளம்பன்றி
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

முள்ளம்பன்றிபெயர்ச்சொல்

மொழிபெயர்ப்புகள்
  1. porcupine ஆங்கிலம்
  2. മുള്ളൻപന്നി மலையாளம்
விளக்கம்
  • பன்றி போன்று சிறியளவில் காணப்படும் உயிரினம். ஆயினும் அதன் உடல்களில் முட்களைப் போல் நீண்ட கூர்மையான தோல் பகுதியைக்கொண்டு பிற உயிரினங்கள் தாக்க நெருங்கும்போது அவற்றைத் தாக்குகின்றன.

ஆதாரங்கள் ---முள்ளம்பன்றி---தமிழிணையக் கல்விக்கழகச் சொற்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=முள்ளம்பன்றி&oldid=1636168" இலிருந்து மீள்விக்கப்பட்டது