முழுகுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- முழுகுதல், பெயர்ச்சொல்.
- ஸ்நானம் செய்தல்
- அழுந்தி யிருத்தல்
- அமிழ்ந்து போதல்
- (எ. கா.) கப்பல் முழுகிவிட்டது
- மாதவிடாயடைதல் (W.)
- சொத்து மீட்கமுடியாமல் கடனுள் அமிழ்ந்து போதல் (உள்ளூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To bathe the entire body by dipping or pouring To be entirely immersed, as in business To sink To be in menses To be irretrievably involved in debts
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +