உள்ளடக்கத்துக்குச் செல்

முழுது

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

முழுது, (உரிச்சொல்).

மொழிபெயர்ப்புகள்
  1. all , the whole ஆங்கிலம்
விளக்கம்
  • முழுப்பொருள்
பயன்பாடு
  • முழுதும் தந்தான்
(இலக்கியப் பயன்பாடு)
  • முழுதறை பெய்தான் (எச்ச மிச்சம் இல்லாமல் எல்லாவற்றையும் புறம்கூறினான்)
(இலக்கணப் பயன்பாடு)
  • முழுது என் கிளவி எஞ்சாப் பொருட்டே - தொல்காப்பியம் 2-8-29



( மொழிகள் )

சான்றுகள் ---முழுது--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=முழுது&oldid=998568" இலிருந்து மீள்விக்கப்பட்டது