உள்ளடக்கத்துக்குச் செல்

மூக்கன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மூக்கன், பெயர்ச்சொல்.
  1. எடுப்பான நாசியுள்ளவன் (W.)
  2. மீன்கொத்தி
    (எ. கா.) ஒல்காச் சிவல்மூக்க னொண்புறவு (சினேந். 261)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Man with a large or prominent nose Kingfisher



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மூக்கன்&oldid=1272598" இலிருந்து மீள்விக்கப்பட்டது