மூஞ்சூறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மூஞ்சூறு பெயர்ச்சொல்

மூஞ்சூறு
மொழிபெயர்ப்புகள்
  1. shrew ஆங்கிலம்
  2. लड़ाकिन இந்தி
  3. വായാടി மலையாளம்
  4. మూషికం தெலுங்கு
விளக்கம்
  • இதன் தலை மற்ற எலிகளில் இருந்து வேறுபட்டு இருக்கும்.வாய்புறம் கூம்பு வடிவத்தில் இருக்கும்.
  • மாறுபட்ட முடிகளை தோலில் உடையதாக இருக்கிறது.
  • உலகில் பல வித மூஞ்சூறுகள் காணப்படுகின்றன.
  • இதன் ஒருவகை இனமே இந்துக்கடவுளான வினாயகருக்கு வாகனமாகும். (ஓரளவு வலப்புறம் காண்பிக்கப்பட்டுள்ள உயிரினம் போலிருக்கும். ஆனால் வெளுத்த நிறமுடையவை)



( மொழிகள் )

சான்றுகள் ---மூஞ்சூறு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=மூஞ்சூறு&oldid=1886124" இலிருந்து மீள்விக்கப்பட்டது