எலி
Jump to navigation
Jump to search

பொருள்
எலி (பெ)
- சிறிய பாலூட்டி உயிரினம். கொறிணி வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு.வயலிலும், சில இடங்களில் வீடுகளிலும் காணப்படும். உயிரின வகைப்பாட்டில் மூசு (Mus) என்னும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு.
- கள்ளி
- பூரம். (திவா.)
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்கிலம்):
- rat (ரா.ட்)
- Spurge
- The 11th nakṣatra