மூதின்முல்லை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மூதின்முல்லை, பெயர்ச்சொல்.
- மறக்குடியிற் பிறந்த ஆடவர்க்கேயன்றி அக்குடியிலுள்ள மகளிர்க்கும் மறமுண்டாதலைச் சிறப்பித்துக் கூறும் புறத்துறை (பு. வெ, 8, 21.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- (Puṟap.) Theme describing the spirit of valour manifested among women of warrior(செயப்படுபொருள் குன்றா வினை (அ) பெயரடை) ibes
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +