உள்ளடக்கத்துக்குச் செல்

மூவூரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

மூவூரி பெயர்ச்சொல்

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • மிக மூத்த ஊர்வன இனம்- மூத்த ஊரி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் - dinosaur, Dinosaurus
விளக்கம்
  • ஊர்ந்து செல்லும் உயிரினம் சுருக்கமாக ஊரி எனப் பெறும். காலத்தால் மிக மூத்த ஊரி மூவூரி எனப்பட வேண்டும்.மூவூரிகளில் சிறுமூவூரி, இரைகொல் மூவூரி, சதை உண் மூவூரி, பயிர் உண் மூவூரி, கொம்பு மூவூரி, பரு மூவூரி, கொடுநக மூவூரி, சிதள் மூவூரி, பெரு மூவூரி, முக்கொம்பு மூவூரி, மூப்பெரு முதலை, மூ மீனம் எனப் பல வகை உள்ளன..
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

"https://ta.wiktionary.org/w/index.php?title=மூவூரி&oldid=1214547" இலிருந்து மீள்விக்கப்பட்டது