உள்ளடக்கத்துக்குச் செல்

மெச்சுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மெச்சுதல், பெயர்ச்சொல்.
  1. புகழ்தல்
    (எ. கா.) அமரர்மெச்சமலர்மல்கு பொழில் (தேவா. 543, 9)
  2. மதித்தல் (W.)
  3. வியத்தல்
    (எ. கா.) மெச்சூது சங்கமிடத்தான் (திவ். பெரியாழ். 2, 1, 1)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To praise, extol; to flatter To esteem To admire greatly, wonder



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மெச்சுதல்&oldid=1272880" இலிருந்து மீள்விக்கப்பட்டது