மெத்துதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மெத்துதல், பெயர்ச்சொல்.
- மிகுதல்
- நிரம்புதல்
- (எ. கா.) மேவிய வடுவு மெத்தல் (திருவாலவா. 1, 5)-(செயப்படுபொருள் குன்றா வினை (அ) பெயரடை)
- நிரப்புதல்
- (எ. கா.) மனக்குறை மெத்தவுள்ளுபு (தணிகைப்பு. வீராட். 35)
- அப்புதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To abound, increase To be filled To fill To pad, pack; to plaster
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +