மெல்லியர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • மெல்லியர், பெயர்ச்சொல்.
 1. வலிமையில்லாதவர்
  (எ. கா.) தேவர் மெல்லியர் (கம்பரா. யுத்த. மந்திரப். 32)
 2. உடல் மெலிந்தவர் (W.)
 3. எளியர்
  (எ. கா.) எச்சத்தின் மெல்லியராகி (நாலடி. 299)
 4. புல்லிய குணங்களையுடையவர்
  (எ. கா.) மடவர் மெல்லியர் செல்லினும் (புறநா. 106)
 5. பெண்டிர் (W.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. The weak The emaciated The poor Low, mean persons Women, as of delicate build( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மெல்லியர்&oldid=1273073" இருந்து மீள்விக்கப்பட்டது