மெழுக்குத்துணி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மெழுக்குத்துணி, பெயர்ச்சொல்.
- நீர் ஊறாதிருப்பதற்காக மெழுகு பூசின துணி (C. E. M.)
- நனையா திருப்பதற்காக மேற்பூச்சிட்ட துணி(Mod.)
- தார்த்தைலமிட்ட கூரைப்பாய்(Mod.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Wax-cloth; cloth water-proofed with a layer of wax Oil-cloth Tarpaulin
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +