மேதினி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • (பெ) - மேதினி
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் ( நல்வழி - ஒளவையார் )

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு

பாரதிதாசன் - புரட்சிக் கவியில்

"நால்வருணங் கள்விதித்தார் நாட்டார்கள் அன்னவற்றில் மேல்வருணம் கோல்கொண்டு மேதினியை ஆள்வருணம் நீயன்றோ பெண்ணே !"

"https://ta.wiktionary.org/w/index.php?title=மேதினி&oldid=1899606" இருந்து மீள்விக்கப்பட்டது