மேய்த்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மேய்த்தல், பெயர்ச்சொல்.
  1. புல் முதலியவற்றை விலங்குகள் உண்ணச் செய்தல்
    (எ. கா.) பசு . . . மேய்ப்பாரு மின்றி (திருமந். 2883)
  2. மருந்து முதலியன செலுத்துதல்
    (எ. கா.) மசாலை மேய்க்கிறான் (W.)
  3. அடக்கியாளுதல்(பேச்சு வழக்கு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To graze; to feed To administer, as physic to horses To govern



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மேய்த்தல்&oldid=1271534" இலிருந்து மீள்விக்கப்பட்டது