மேரைமானியம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மேரைமானியம், பெயர்ச்சொல்.
- முற்காலத்தில் தானியமாகக் கொடுக்கப்பட்டுப் பின்பு ரொக்கத்தொகையாகச் செலுத்தப்படும் மாசூற்பகுதி (W. G.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Grant of a portion of the gross produce of cultivated lands, now commuted into money
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +