மேல்விழுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மேல்விழுதல், பெயர்ச்சொல்.
  1. முற்படச்சென்று பாய்தல்
    (எ. கா.) கம்ஸப்ரேரிதராய் . . . மேல்விழுவர்கள் (ஈடு., 10, 3, 9)
  2. வலியப்புகுதல்
    (எ. கா.) மேல்வீழ்ந்து நாமே விளம்பினோம் (தனிப்பா. ii, 97, 249)
  3. ஊக்கத்துடன் காரியத்தில் முந்துதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To rush, as upon an enemy To volunteer; to offer voluntarily To fall to work with enthusiasm



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மேல்விழுதல்&oldid=1271499" இலிருந்து மீள்விக்கப்பட்டது