மேஸ்திரி
Appearance
பொருள்
மேஸ்திரி, .
- மேற்பார்வையாளர்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- head workman
- foreman.
விளக்கம்
- கட்டுமான பணிகளில் மேற்பார்வையாளர்
( மொழிகள் ) |
சான்றுகள் ---மேஸ்திரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி