மையநோக்கு விசை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மையநோக்கு விசை, பெயர்ச்சொல்.
- வட்ட இயக்கத்தை ஏற்படுத்த, ஆரத்தின் வழியே மையத்தை நோக்கியும் பொருளின் திசைவேகத்திற்குச் செங்குத்தாகவும் மாறாத விசை ஒன்று செயல்பட வேண்டும். இவ்விசையை மையநோக்கு விசை என்கிறோம்
- மைய விசைப் பாதை : ஒரு தளத்தில் வட்டப் பாதையில் இயங்கும் ஒரு துகளின் மேல் செயல்படும் விசையானது , எப்போதும் வட்ட , ஆரத்தின் வழியே மையத்தை நோக்கியே அமைந்தால், அவ்விசையானது மைய நோக்கு விசை எனப்படும். அந்த துகள் இயங்கும் பாதை மைய விசை பாதை எனப்படும்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்