ஆரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

(பெ) ஆரம்

வட்டத்திலுள்ள ஆரம்
 1. ஒரு வட்டத்தின் மையப்புள்ளியில், வட்டத்திற்குள் முழுமையாக இருக்கும் குறுக்குக்கோட்டின் சரிபாதி மற்றும் அதனளவு ஆரம் எனப்படும்.
 2. கழுத்தில் அணிவது. பூ அல்லது உலோகத்தினால் ஆனதாக இருக்கலாம்.
 3. சந்தனம்
 4. மாலை
 5. பூண்
 6. ஆத்தி,


மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்- radius
 • ஆங்கிலம்- garland
 • ஆங்கிலம்- sandal

இவற்றையும் பார்க்க[தொகு]

 1. மாலை
 2. சந்தனம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆரம்&oldid=1900493" இருந்து மீள்விக்கப்பட்டது