மொடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மொடு, பெயர்ச்சொல்.
  1. பருமை (J.)
  2. மிகுதி (J.)
  3. விலை முதலியவற்றின் நயம் (W.)
    (எ. கா.) பெருச்சாளியை மூத்தநயினார் மொடுவாய்க் கொண்டு போனார் (குற்றா. குற. 93, 2)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Bigness, bulkiness
  2. Plenty
  3. Cheapness



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மொடு&oldid=1271817" இலிருந்து மீள்விக்கப்பட்டது