உள்ளடக்கத்துக்குச் செல்

மோகினி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மோகினி, பெயர்ச்சொல்.
  1. கோயில் நிலங்களைக் கைக்கொண்டதற்குப் பிரதியாக அரசாங்கத்தார் ஆண்டுதோறும் அக்கோயிற்குச் செலுத்தும் தொகை
  2. அழகிய இளம் பெண்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Compensation in money given annually by the Government to temples for resuming their lands
  2. nymph, damsel



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

[வின்சுலோ அகராதி|https://dsal.uchicago.edu/cgi-bin/app/winslow_query.py?qs=%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF&searchhws=yes]

"https://ta.wiktionary.org/w/index.php?title=மோகினி&oldid=1971964" இலிருந்து மீள்விக்கப்பட்டது